அவள்...
பட்டுப்புடவைக் கடையில்...
தட்டுப் பட்டாள்...
ஒட்டுப்போட்ட புடவையில்.,
விற்பனைப் பெண்...
பட்டுப்புடவைக் கடையில்...
தட்டுப் பட்டாள்...
ஒட்டுப்போட்ட புடவையில்.,
விற்பனைப் பெண்...