கேள்விக்குறி...

குழந்தை தொழில் ஒழிந்து போனதா...???
கேள்விக்குறியாய் வளைந்து...
புத்தகச் சுமையோடு பள்ளிச் சிறார்...

எழுதியவர் : அன்புராஜ்.சி (24-Aug-11, 10:02 am)
சேர்த்தது : ANBURAJ.C
பார்வை : 264

மேலே