எதுவும் கடந்துபோகும்
கடலலை நிற்பதில்லை
காற்றும் நிற்பதில்லை
கார்மேகமும் நிற்பதில்லை
கணநேரம் கூடக் காலம் நிற்பதில்லை
கடந்த காலத்தில் நீ மட்டும் நிற்பது ஏன் ?
--கவி கயல்
கடலலை நிற்பதில்லை
காற்றும் நிற்பதில்லை
கார்மேகமும் நிற்பதில்லை
கணநேரம் கூடக் காலம் நிற்பதில்லை
கடந்த காலத்தில் நீ மட்டும் நிற்பது ஏன் ?
--கவி கயல்