அவள் தங்கம்

அவள்
புடம் போட்ட தங்கம்
ஊர் பேசியது
அவள்
திருமணம் நின்றது
தங்கம் குறைவாம்
ஊர் பேசியது!!!

எழுதியவர் : உமாபாரதி (25-Nov-18, 1:13 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : aval thangam
பார்வை : 573

மேலே