தூசி தழுவிய தமிழ் நாட்டு ரோட்டோரப் பிச்சைக்கார மனுஷ்யன்

ரோட்டோரத்தில் பிச்சைக்காரன்
ஓட்டில் காசில்லை
அவன் உடலெங்கும் தூசி
விரையும் இன்டர் நேஷனல் பிராண்ட்
கார்களின் உபயம் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-18, 10:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே