பாலை மணல் காலடியில்

பாதி நிலா வானில்
பாலை மணல் காலடியில்
காதல் கவிதை வரவில்லை
வாழ்க்கைக்குப் பாதையும் தெரியவில்லை

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-18, 11:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 160

மேலே