முத்தம்

உணர்ச்சி தீ மூட்ட
எழுந்த ஜ்வாலை
அணைக்க போராடி
ஆனந்தமாய்...
இதழோடு இதழ் இனைத்து
வெற்றிலை சீவலாய் மென்று
தின்று யாருக்கு வெற்றி என
சொல்ல முடியா வாய் போர்....... முத்தம்
உணர்ச்சி தீ மூட்ட
எழுந்த ஜ்வாலை
அணைக்க போராடி
ஆனந்தமாய்...
இதழோடு இதழ் இனைத்து
வெற்றிலை சீவலாய் மென்று
தின்று யாருக்கு வெற்றி என
சொல்ல முடியா வாய் போர்....... முத்தம்