ஹைக்கூ
கடலடியில் நில அதிர்ச்சி .............
சீறும் அலைகளின் தழும்புகள்--
கரையோர சின்னாபின்னங்களில்