அகிலன் ஹைக்கூ

நானும் புனிதமாகதான் இருந்தேன்
மனிதன் குளிக்கவருவதற்கு முன்
கங்கை நதி ..............

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (14-Dec-18, 10:31 am)
பார்வை : 230

மேலே