தொட்டில்

அம்மாவின் அழகு சேலை
என்னை ஆகாயம் கொண்டு சென்றது
தொட்டில்.

எழுதியவர் : (14-Dec-18, 11:58 am)
சேர்த்தது : தமிழ் கவி
Tanglish : THOTTIL
பார்வை : 127

மேலே