பித்தன்...புத்தன்...

முடிவில்
நீ தரும்
முத்தமெல்லாம்
மனிதனை
பித்தனாக்கி
பின் பித்தனை
புத்தனாக்கிறதே...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன் (17-Dec-18, 10:36 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 73

மேலே