உயிர்போகட்டும் வா
என் இதயம் உன்னை நினைத்து நினைத்து துளைப்பட்டுக் கொண்டே இருக்கிறது
அன்பே
நான் உன்னை அதற்க்கு மருந்து போடுவதற்க அழைக்கவில்லை
அதன் மரணம் பிரவேசிக்கும் முன்
உன் புன்னகை முகத்தை பார்ப்பதற்கு ஏங்கி கொண்டிருந்ததால்
வந்து ஒரு விடைகொடு .
எழுத்து
ரவிசுரேந்திரன்