என் தேவதை எழுதிய காதல் கடிதத்தில்
என் தேவதை எழுதிய
காதல் கடிதத்தில்
வார்த்தைகளுக்கு வண்ணச் சிறகுகள்
மெல்ல விரியும் மலர்களின் அழகுகள்
உணர்வுகளை வருடும் நீரோடைச் சலனங்கள்
உதட்டால் உள்ளத்தின் உள்ளே இட்ட செந்தமிழ் முத்தங்கள் !
என் தேவதை எழுதிய
காதல் கடிதத்தில்
வார்த்தைகளுக்கு வண்ணச் சிறகுகள்
மெல்ல விரியும் மலர்களின் அழகுகள்
உணர்வுகளை வருடும் நீரோடைச் சலனங்கள்
உதட்டால் உள்ளத்தின் உள்ளே இட்ட செந்தமிழ் முத்தங்கள் !