விழிகள்

உன் விழிகளுக்குள்
ஆண் இனமே
அடங்கி போகிறது
நான் எம்மாத்திரம்

எழுதியவர் : ராஜேஷ் (6-Jan-19, 7:10 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : vizhikal
பார்வை : 482

மேலே