காதலி

அவள் பார்வை ஒளியில்
கலங்கரை விளக்கைக் கண்டேன் நான்
அது என் மனதின் இருளெல்லாம் போக்கியது
' நீ தேடிய காதலி அவள்தான்' என்று
வாழ்க்கைக் கடலில் காதலியை தேடி அலைந்த
எனக்கு அவளைக் காட்டியதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jan-19, 10:22 pm)
Tanglish : kathali
பார்வை : 128

மேலே