மாறிடுமோ நெஞ்சம்
மென் பொருளை சேர்த்திருந்தால்
உன் பெயரும் நிலைத்திருக்கும்
பொன் பொருளை சேர்த்தவனே
பூமிக்குள்ளே புதைந்து விட்டாய்
கழுத்துறவில் வந்தவளும்
கடைத்தெருவில் விட்டுவிட்டால்
உன் பொருளாய் எதைச் சொல்வாய்
தன் பிள்ளை அவர் என்பான்!!!