பிரிவு நாட்களில்...!
காகித கனவுகளில்
சஞ்சரித்து கண
பொழுதேனும்
வாழ்ந்து விட்டு போங்கள்
கவிதையாக...!
வெற்றி கிடக்கும்
எனது கவிதை
புத்தகத்தை
நிரப்பி விட்டு போங்கள்
வார்த்தைகளாக..!
எழுத்துக்களாவது என்னோடு
இருந்துவிட்டு போகட்டும்
இந்த கல்லூரி விடுமுறை
நாட்களில்..!
கவிதா...