கைபேசி என்னும் கையடக்க வங்கி...

ஒவ்வொரு குறுந்தகவலிலும்
நண்பர்கள் முகம்
காண்கிறேன்...!
ஒவ்வொன்றையும்
வாசிக்கும் பொழுது
அவர்கள் குரல்
கேட்கிறேன்...!
அத்தனையும் சேமித்து
வைத்து கொள்கிறேன்
என் கைபேசி என்னும்
கையடக்க வங்கியில்..!