நாள் காட்டியான valikaatti

இப்போதெல்லாம்
முதியவர்கள்
வளரும் தலைமுறையின்
வழிகாட்டியல்ல

நாள் காட்டி...

அன்றாடம்
கிழித்து...
கசக்கி...
குப்பையில் எறிவதற்காக....

சிலுவையில்
தொங்கிக்கொண்டு
இருக்கிறார்கள்.

எழுதியவர் : (23-Jan-19, 6:36 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 48

மேலே