இருக்குமா

படம்வரைகிறான் பிள்ளை
மரத்தைப் பார்த்து,
மரமிருக்குமா-
அவன் பிள்ளைக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Jan-19, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 134

மேலே