அழகியின் அருகில்
தொலைதூரத்தில் பார்த்த அழகை
தொடும்தூரத்தில் பார்க்கும் பொழுதில்
தொலைகிறது எந்தன் மனது
தொலைதூரத்தில் பார்த்த அழகை
தொடும்தூரத்தில் பார்க்கும் பொழுதில்
தொலைகிறது எந்தன் மனது