வரம்

"வரம்"

"இல்லறம்" சிறந்திட
இதயத்து ஆசைகள் நிறைந்திட
இத்தனை வரம் வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன் ....

அவனோ -
அதனை வரம்
அளிப்பதற்கு இல்லை ...

என்னிடம் இருப்பதோ
"துறவரம்" -
ஏற்றுக்கொள்வாய் பக்தனே
என்றான்.

எழுதியவர் : மா. அருள்நம்பி (7-Mar-19, 7:32 pm)
Tanglish : varam
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே