டாலிங்

மனைவி : மாமா ....உங்கம்மா கிராமத்தில இருந்து நம்ம வீட்டுக்கு வந்தா ....ரோஸ்லின்னு கூப்படாதிங்க
செல்லமா டாலிங்ன்னு கூப்பிடுங்க .........

மாமா - கணவர் : அப்படி கூப்ட முடியாது .....பெரச்சனையாயிடும் .....
மனைவி : மாமா ...... என்னோட கோவத்த கிண்டாதிங்க ..
மாமா - கணவர் : அடியேய் ....எங்கப்பா ..என்னோட அம்மாவ டாலிங்ன்னு தா கூப்பிடுவாரு ........
மனைவி : ஐய்யையோ .....மறந்தே போச்சே !

எழுதியவர் : (9-Mar-19, 9:31 pm)
பார்வை : 125

மேலே