கில்லாடி
ஆசிரியர் : பாமா ....ஏன் நீ உங்க அப்பா அம்மா ரொம்ப நேசிக்கிரத்தா சொல்லர .......
மாணவி - பாமா : .....அவுங்க ரெண்டு பேராள தான் நான் இப்ப இருக்கன் ..........
ஆசிரியர் : எல்லா குழந்தைகளும் அப்படிதான ......
மாணவி - பாமா : கிடையாது சார் .....எனக்கு எப்படி பேரு வெச்சாங்கன்னு கேளுங்க ......அப்பாவுக்கு வர கடைசி
பா வும் அம்மாவுக்கு வர மா வும் சேந்ததுதான் என்னோட பேரு ......
ஆசிரியர் : உங்கப்பா உன்மையிலெ ஒரு தமிழ்ச் சொல் கிள்ளாடி !