ஓய்வின் நகைச்சுவை 118 ப்ரொபைல் போட்டோ

மனைவி: ஏன்னா நீங்க லடேஸ்ட்டா போட்ட ப்ரொபைல் பிஸ்சாரில் ரெம்ப அழகா இருக்கீங்க

கணவன்: (சிரிப்புடன்) தேங்க்ஸ்

மனைவி: உண்மையிலே நீங்க தானான்னு என்னாலே நம்பமுடியலீங்க

கணவன்: jQuery1710006822399384657896_1552267419422???

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Mar-19, 6:48 am)
பார்வை : 116

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே