பிரிவோம் மறைவோம்
ரவும் பகலும்
அதுவும் அவனும்
இதுவும் அவளும்
கூகிள் தர்ஸ்டீ தேடல்
எக்ஸ் ஒய் மழை
மறையும் பிழை
ஆயர் கலை
எயிட் ஸ்கோயர்
முதுமை துளை
உடலும் உடலும்
ஒரு ஆடை அவிழிந்த
அத்வைதம்
தினறும் பஸுல்
தினமும் சிஸ்ஸில்
ஹாஸ்ஸில் பிரீ ஹக்
இஸ் நாட் "ஏ" பாக்
திரை துற
அறை மூடு
வெளிச்சம் படர்
இதழும் இதழும்
மைக்ரான்களின் மைனஸ் டிக்ரீ
குளிர் தாங்க
அணுக்களின் இக்கன பிழை
கற்பும் கேம்ஃபர்
எரித்தால்
திசுக்கள் கூசும்
கிஸ் கிசு...
ஏறும் தழுவும்
விரல்கள் நீட்டி
மெஜாரிட்டி நின்று
லைக்கும் டேட்டிங்
பெண்ணுக்கு ஆண் கியூ
ஆணுக்கு பெண் கியூ
இட்ஸ் ஆல் "ஏ"
த்ரீ சிக்ஸ்ட்டி டிக்ரீ வியூ
கெடுவோம்..விடுவோம்
பிரிவோம்.. மறைவோம்
நுகர்வும் ..நகர்வோம்.