இரவு பயணம்

பண்பாளருக்கு பலமாக....
பலருக்கு மாயையாக.....
பாலருக்கு பௌர்ணமியாக....
பாமரருக்கு அமாவாசையாக....
பணியாளருக்கு விடியலின் பாதையாக...

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (1-Jun-19, 10:28 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 224

மேலே