கொல்லாமலே

நன்றியைக்
கொல்லாத
நல்லவன் கும்பகர்ணன்,
கொன்றது அவனை-
நன்றிதான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Jun-19, 6:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 239

மேலே