வாழ்த்து
ஆயிரம் மைல் கற்கள் தாண்டி
செல்கிறோம்......
கற்பனை கனவுகளை தாண்டி
செல்கிறோம்......
உன்னை நேசிக்கிறேன் இன்றும்
என்றும்
உலகில் அனைவரையும் பேசி
மாற்றங்கள் மட்டுமே மாறாதது.....
முழு மனதுடன் சுவாச காற்றாய்
உன் விடியலை மகிழ்ச்சியாக வாழ
வாழுங்கள்....