தென்றல்

தென்றல் தீண்ட,
மயிலிறகாய் மிதந்தது...
காற்றில் அவள் கூந்தலும்...
கனவில் அவன் காதலும்..!

எழுதியவர் : Deepthi (28-Jun-19, 12:20 pm)
சேர்த்தது : Deepthi
Tanglish : thendral
பார்வை : 46

மேலே