நிலத்தில் ஆகுதியாய் பாயவில்லை நதி

நீருக்கு நெருப்பால் ஆரத்தி எடுக்கிறார்
அங்கே பாய்ந்தோடுகிறது நதி !
நிலத்தில் ஆகுதியாய் பாயவில்லை நதி
இங்கே காய்ந்து நெருப்பாய் சுடுகிறது பூமி !
ஏனிந்த இருவேறு நிலை இறைவா ?

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-19, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே