கலை நயம்

பொறியியல் பட்டம்
பெறவில்லை படித்து,
கண்கவர் குடியிருப்பு
குச்சிகளால்-
குருவியின் கூடு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Jul-19, 4:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kalai nayam
பார்வை : 96

மேலே