ஹைக்கூ

யானை ………
கட்டெறும்பு அதன் காதில்
யார் யாரை தூக்கியது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Jul-19, 3:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 449

மேலே