பெண்ணை வர்ணிப்பது பெண்ணுக்கு பிடிக்குமா
பெண் தன்னை கர்வம் கொண்டவள்
தன் அழகினை போல் எதுவும் இல்லை என்பவள்
தன்னை தானே நேசிப்பவள்
அழகில் குணத்தில் நாணம் கொண்டவள்
ஒருவர் தன்னை வர்ணித்தால்
மிகவும் ரசிப்பவள்
மணக்கும் கூந்தலுடனும்
வாழை நெற்றியுடனும்
பழுங்கி கண்களுடனும்
மிளகாய் மூக்குடனும்
ஸ்டாபெரி உதடுடனும்
பஞ்சி கன்னங்களுடனும்
அவரை காதுகளுடனும்
முகத்தில் அழகை இயற்கையுடன் வீற்றிருப்பவள் பெண்
அவள் தன்னை வர்ணித்தால் மிகவும் கர்வம் கொள்வாள்