kaviya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kaviya
இடம்:  thanjavur
பிறந்த தேதி :  03-Aug-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Dec-2018
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  2

என் படைப்புகள்
kaviya செய்திகள்
kaviya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2019 4:05 pm

பெண் தன்னை கர்வம் கொண்டவள்
தன் அழகினை போல் எதுவும் இல்லை என்பவள்
தன்னை தானே நேசிப்பவள்
அழகில் குணத்தில் நாணம் கொண்டவள்
ஒருவர் தன்னை வர்ணித்தால்
மிகவும் ரசிப்பவள்
மணக்கும் கூந்தலுடனும்
வாழை நெற்றியுடனும்
பழுங்கி கண்களுடனும்
மிளகாய் மூக்குடனும்
ஸ்டாபெரி உதடுடனும்
பஞ்சி கன்னங்களுடனும்
அவரை காதுகளுடனும்
முகத்தில் அழகை இயற்கையுடன் வீற்றிருப்பவள் பெண்
அவள் தன்னை வர்ணித்தால் மிகவும் கர்வம் கொள்வாள்

மேலும்

kaviya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2019 3:49 pm

கருவினில் என்னை சுமந்து
கண்ணுக்குள் வைத்து காத்து
கண்டதும் தூக்கி கொஞ்சி
காணாமல் வருந்தி
நான் நல்லுணவை சுவைக்க
தன் உடலை வருத்தி உணவளித்தாள்
என் அன்பு தாய்

மேலும்

kaviya - san அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2019 1:05 pm

பாகற்காய்-பிரித்து எழுதுக .

மேலும்

பாகு+அல்+காய் தமிழில் பாகு என்பது இனிப்பு அல் ...அல்லாத +காய் (இனிப்பு அல்லாத காய்) தமிழின் சிறப்பு 06-Sep-2019 2:29 pm
பாகு + அல்+காய் 04-Sep-2019 7:13 pm
பாகல்+காய் 03-Sep-2019 3:36 pm
kaviya - எண்ணம் (public)
01-Feb-2019 4:55 pm

அம்மா 
கருவினில் என்னை சுமந்து
கண்ணுக்குள் வைத்து காத்து 
கண்டதும்  தூக்கி கொஞ்சி 
காணாமல் வருந்தி
நான் நல்லுணவை சுவைக்க 
தன்னுடலை வருத்தி உணவளித்தாள்
என் அன்புத் தாய் ........

மேலும்

kaviya - எண்ணம் (public)
01-Feb-2019 4:51 pm
kaviya - kaviya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2019 4:49 pm

நட்பு
செடிக்கு மலர் அழகு
மலர்க்கு இதழ் அழகு
இதழுக்கு தேன் அழகு
தேனுக்கு நான் அழகு
எனக்கு நீ அழகு
உனக்கு நான் அழகு 
நமக்கு நம் நட்பு அழகு


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே