எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்பு செடிக்கு மலர் அழகு மலர்க்கு இதழ் அழகு...

நட்பு
செடிக்கு மலர் அழகு
மலர்க்கு இதழ் அழகு
இதழுக்கு தேன் அழகு
தேனுக்கு நான் அழகு
எனக்கு நீ அழகு
உனக்கு நான் அழகு 
நமக்கு நம் நட்பு அழகு


பதிவு : kaviya
நாள் : 1-Feb-19, 4:49 pm

மேலே