amma

கருவினில் என்னை சுமந்து
கண்ணுக்குள் வைத்து காத்து
கண்டதும் தூக்கி கொஞ்சி
காணாமல் வருந்தி
நான் நல்லுணவை சுவைக்க
தன் உடலை வருத்தி உணவளித்தாள்
என் அன்பு தாய்

எழுதியவர் : ச. kaviyaa (3-Sep-19, 3:49 pm)
சேர்த்தது : kaviya
பார்வை : 1175

மேலே