காதல் நீதி

காதல் நீதி

அன்பே
நீ நீதிபதியாக
இருந்தால்
நான் தூக்குதண்டனை
ஏற்கத் தயார்

தூக்கு தண்டனை என்றால்
என் இரு கரம் கொண்டு
உன்னைத் தூக்கும் தண்டனை

எழுதியவர் : புதுவைக் குமார் (3-Sep-19, 2:48 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kaadhal neethi
பார்வை : 108

மேலே