சிந்தின முத்துக்கள்

முல்லை நறுமணம்
நெஞ்சில் ஒரே சுகம்
அருகே நடந்து வந்தாள்
செவ்வாய் பை விரிந்து
முத்துக்கள் சிந்தின
இதழ் விரித்து
அவள் சிரித்தாள்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (3-Sep-19, 2:05 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 247

மேலே