உன்னை பார்க்க

மாலை நேரம்
மனமோ மாறும் நேரம்
மாறும் மனமோ
மாறா மனம்
மங்கையே மாற்றி விடு
மாறா மனதை !
மாறாமல் போனால்
மாலையும் மனம் வரும்
மதில் ஏறி ---உன்
மனம் கவர.......

எழுதியவர் : கவிமாணவன் (3-Sep-19, 1:16 pm)
சேர்த்தது : Kavimanavan
Tanglish : unnai paarkka
பார்வை : 383

மேலே