ஹைக்கூ

தேர் வீதி உலா
அடிவாங்கிய படியே
அய்யர் கரங்களில்
#மணி

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (3-Sep-19, 7:42 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 573

மேலே