ஆருயிரே புரிகிறதா

வாழையில்
கத்தி பட்டாலும்
கத்தியில் வாழை
பட்டாலும்
சிதைவும் சீரழிவும்
வாழ் நாள் பூராவும்
வாழைக்கு மாத்திரமே

ஆருயிர் மகளே!
பயிரும் பெண்ணும்
அழிவதற்கு
ஒரேயொரு
நாள் போதும்
புரிகிறதா உனக்கு ?

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (10-Sep-19, 10:43 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : thaayin ubadesam
பார்வை : 110

மேலே