கணிதப் பிரியம்

கணிதத்தோடு விளையாடி கணிதத்தோடு மல்லுகட்டி கணிதத்தோடு ஆட்டம் போட்டோமே!

நிகழ்தகவு மற்றும் சீரற்ற செயல்முறைகள், உருமாற்றங்கள் மற்றும் பகுதி வேறுபாடு சமன்பாடுகள் ஆகிய இரண்டும் என் வாழ்க்கையோடு விளையாட நானும் கணிதத்தை கரைத்துக் குடிக்கும் முயற்சியில் கரைகிறேன் மெல்ல மெல்ல.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Sep-19, 9:15 am)
பார்வை : 2582

மேலே