திருமண ஆசை

பிரம்மசரியத்தை துறந்து..,
இல்லறத்தில் வாழ
துணையாய் நீயே வா...
என் கண"பதி"யே...!!!

எழுதியவர் : தமிழ் பித்தன் தேவ் (12-Sep-19, 3:51 am)
Tanglish : thirumanam aasai
பார்வை : 128

மேலே