முதிர் கன்னி

தொப்புள்கொடி
உறவையையும் மறந்து
தாலிக்கொடி உறவுக்காக
தினமும் காத்துக் கொண்டு இருக்கிறாள்....
என் அக்கா.....!!!

எழுதியவர் : தமிழ் பித்தன் தேவ் (12-Sep-19, 3:48 am)
Tanglish : mudhir kanni
பார்வை : 46

மேலே