நீர் valaiyam

வானில் இருந்து வந்த ஊசி மழை
துளிகளால் ஆன நீரில் பட்டு
ஒரு வலயமாய் விரிவதை பார்த்தேன்
அதற்க்கு அருகில் பல வலயங்கள் ,
தோன்றி மறைந்தன.
ஒரு நிமிடம் வாழ வாய்ப்பு கிடைத்த
வலயமே நன்மை செய்து மறைகிறது
ஒரு தலைமுறை வாழ வாய்ப்பு கிடைத்த ,
நாம் என்ன செய்ய போகிறோம்????

எழுதியவர் : shivani (3-Nov-19, 8:02 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 54

மேலே