அந்தக்காலம் vs இந்தக்காலம்

குச்சு மிட்டாய் லால்லி பாபு
தின்னு தீத்த அந்த காலம்
பீசா பர்கர் தின்ன
சொத்த வித்த இந்த காலம்
கெமிஸ்ட்ரி entrolpy பாலம்

நாலு செவுத்து குள்ள டீச்சர்
சொல்ற டெஸ்டயும் எழுதுவோம்
நாலாயிரம் பேர் மேல சேத்து
ப்ரோடேஸ்டு செய்வோம்

நெருப்பே எங்களை பாத்தா மழுப்பு
நாங்க போடா பிகுல்லு சத்தம் கிளம்பும்

எழுதியவர் : shivani (3-Nov-19, 7:41 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 71

மேலே