ஷிவானி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஷிவானி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Apr-2004 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-May-2016 |
பார்த்தவர்கள் | : 1851 |
புள்ளி | : 38 |
அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு
எந்த நிறத்தாலும் உணர வைக்க முடியாதது நட்பு
பள்ளி நட்பு
கடலில் கரையலாம் உப்பு
எதிலும் கரையாதது நட்பு
நண்பராக இடையிலும் வரலாம்
அவர் இறுதி வரையிலும் வரலாம்
மலர்ச்சி தரும் அன்பின் சின்னம்
நட்பின் பிரியா வண்ணம்
குறைகளை கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் உறவு
குறைகளை திருத்துவதே பள்ளி நட்பின் கருவு
உலகின் முக்கோணங்களிலும்
அன்பே வெல்லும்
சங்கம் வைத்து தமழ் வளர்த்த
நம் நாட்டுக்கே மொழி பஞ்சம்
நம் அனைவர்க்கும் மொழியை ,
வளர்க்க வேண்டுமல்லவா நெஞ்சம்
இனிய மொழியை வாயால் சுரக்கும்
நம் தமிழ் வார்த்தைகள்
வானத்தை தாண்டி இனிக்கும் .
ஆனால் இன்று ராஜ ராணி சீட்டு போன்று குலுங்க்குகிறது
இந்த களங்கத்தை கலைக்க நாம்
தமிழை ரசித்தாள் தமிழ் நம்மை
புன்னகை மணர்களாய் இவுலகத்தையே ரசிக்கவைக்கும்.
உங்கள் ஏவுக்கோல் யாருக்கு தேவை
எங்கள் பஞ்சாங்கமே பெரும் சேவை
உங்கள் பிஸ்சா பர்கேரை விட
எங்கள் ரவா உட்டு பெட்டர் தான்
உங்கள் சயின்டிபிக் புரூப் யாருக்கு தேவை
எங்கள் பஞ்சாங்கமே பெரும் சேவை .
அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு .
அபாயத்தை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு .
அன்றாடப் நாட்களில் நம் உடம்பில்
ஓடும் நிறம் சிகப்பு ,
மாலை நேரத்தில் சூரியனை வழி அனுப்பி
சந்திரனை கூப்பிடும் வானத்தின் நிறம் சிகப்பு,
ஆக்ரோஷம் வந்தால் கண்ணின் நிறம் சிகப்பு
ஆனந்தம் வந்தால் அனந்த கண் நீர் வரும் இடம் சிகப்பு
உணவு ருசிக்க அன்பை கொட்டி சமைக்கும் - சமையலின்
மிளகாய் பொடியின் நிறம் சிகப்பு
சேய் பிறப்பதற்கு முன்னாள்
தாயின் கண்களில் இருப்பது கனா
பயிர் அறுவடைக்கு முன்னாள்
விவசாயின் கண்களில் இருப்பது கனா
ஒரு உயிர் பிழைத்தற்கு முன்னாள்
வைத்தியரின் கண்களில் இருப்பது கனா
ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு முன்னாள்
ஆசிரியன் கண்களில் இருப்பது கனா
ஒவ்வொரு வெற்றிக்கு முன்னாலும்
காரணமாய் இருப்பது கனா மட்டுமே
தேனீ மலரில் உள்ள மகரந்தத்தை எடுப்பதுபோல
அனைவரின் கனாவும் கண்களில் முன் வருவதே புன்னகை
நாம் என்ன பேசுகிறோம் என்று
அறிந்த்து பேசுபவர் பேச்சு
மற்றவர் மனது துன்பப்பட காரணமாகலாம்
ஆனால் தாம் என்ன பேசுகிறோம் என்று
அறியாமல் பேசும் மழலையின் பேச்சு
மற்றவருக்கும் புரியவில்லை என்றாலும்
கடலோரம் கரையும் கரையும் பாறையை போல
நம் மனம் கரைந்து ,
இதயம் மேகக் கூட்டத்தில் கரையும்
பனிக்கட்டி போல உருகி
இன்பம் கூடி ,துன்பம் பறந்து
மழலை பேச்சை மேய் மறந்து
ரசிக்க வைத்ததின் காரணம்
எதையும் அறியாத அந்த
பிஞ்சு மனசின் அறியாமையே ஆகும் .
ஒத்தையடி பாதையிலே ,
பச்சை பயிர் தலைகுனிந்து வரவேற்கும் ,
ஒத்தையடி பாதையிலே ,
மாந்தோப்பு கலகலக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
பூக்கள் பறிக்க சொல்லி அழைக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
வாய்க்கால் விளையாட தூண்டும்
ஒத்தையடி பாதையிலே ,
வெப்ப மரம் நிழல் கொடுக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
மகிழ மரம் மணம் கொடுக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
பட்டாம் பூச்சி பறந்து செல்லும்
ஒத்தையடி பாதையிலே ,
கிராமத்தின் இயற்க்கை மிகும்
இந்த ஒத்தையடி பாதையை
நகரத்தில் எங்கு நாம் காண்போமோ?
விதை என்பது பூ மலர்ந்து புதுமணம்
தந்து முடிந்ததும் வாடிவிடும்
ஆனால் மண் என்பது மழை பொழிந்ததும்
மண் வாசனை தந்து பாதங்களை தாங்கி
அழியாத பாதுகாப்பை தரும்
அப்பாதுகாப்பை விட மேலாக காப்பது
நம்மை உலகத்துக்கு அறிமுகம் செய்த
தாய் தந்தையே ஆகும்
ஒத்தையடி பாதையிலே ,
பச்சை பயிர் தலைகுனிந்து வரவேற்கும் ,
ஒத்தையடி பாதையிலே ,
மாந்தோப்பு கலகலக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
பூக்கள் பறிக்க சொல்லி அழைக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
வாய்க்கால் விளையாட தூண்டும்
ஒத்தையடி பாதையிலே ,
வெப்ப மரம் நிழல் கொடுக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
மகிழ மரம் மணம் கொடுக்கும்
ஒத்தையடி பாதையிலே ,
பட்டாம் பூச்சி பறந்து செல்லும்
ஒத்தையடி பாதையிலே ,
கிராமத்தின் இயற்க்கை மிகும்
இந்த ஒத்தையடி பாதையை
நகரத்தில் எங்கு நாம் காண்போமோ?
உன்னிடம் சொல்லத் துடிக்கும்
ஒவ்வொரு வார்த்தையும்
மௌனித்து விடுகின்றது;
சொல்லி என்ன பலன்
நீதான் என்னை புரிந்து கொள்ள மாட்டாயே!
அன்பு என்பது கடவுள்;
அன்பின் மத்திய பகுதி பொறுமை;
அன்பின் மொழி விசுவாசம்;
அன்பின் பலம் வணங்குதல்;
அன்பின் விதை நேர்மை;
அன்பின் இயற்கைநம்பிக்கை;
அன்பின் அன்பின் அறுவடை இன்பம்;
அன்பின் உறுப்புகள் ஆர்வம்;
அன்பின் ரகசியம் உறவு;
அன்பின் சந்தோஷம் பகிருவய்ஹு;
அன்பின்அத்தியாயம் விட்டுத்தருவது;
அன்பின் பரீட்சை புகழ்;
அன்பின் அன்பின் அழகு உயர்வு;
அன்பின் தேர்வு பழகுதல்;
அன்பின் ரகசியம் உறவினர்;
அன்பின் நிஜம் உதவுதல்;
அன்பின் சத்தம் கொண்டாட்டம்;
அன்பின் வடிவம் சாந்தம்;