mazhalai
நாம் என்ன பேசுகிறோம் என்று
அறிந்த்து பேசுபவர் பேச்சு
மற்றவர் மனது துன்பப்பட காரணமாகலாம்
ஆனால் தாம் என்ன பேசுகிறோம் என்று
அறியாமல் பேசும் மழலையின் பேச்சு
மற்றவருக்கும் புரியவில்லை என்றாலும்
கடலோரம் கரையும் கரையும் பாறையை போல
நம் மனம் கரைந்து ,
இதயம் மேகக் கூட்டத்தில் கரையும்
பனிக்கட்டி போல உருகி
இன்பம் கூடி ,துன்பம் பறந்து
மழலை பேச்சை மேய் மறந்து
ரசிக்க வைத்ததின் காரணம்
எதையும் அறியாத அந்த
பிஞ்சு மனசின் அறியாமையே ஆகும் .