என் காலில் நான் நிற்பதால்
கொழுக்கொம்பில்லா கொடியின்
சுதந்திரம் என்னோடது
என்காலில் நான் நிற்பதால்
துரத்தும் சமூகம் இடமும் கொடுத்தது
இடைவெளியில் நான் இதற்குமேல்
இடர என்னஉண்டு
தொடர் பயணம் தேவைகள்தீர
ஆச்சர்யம் இப்பொழுது சமூகத்திற்கு
என்காலில் நான் நிற்பதால்